நாம் இருப்பது அந்தக் கயிலாய சிவன் சுந்தர மகாலிங்கமாக , சந்தன மகாலிங்கமாக வாசம் செய்யும் சிவனை, அனுதினமும் வணங்கி மகிழும் சித்தர்கள் உறையும் சதுரகிரி மலை அடிவாரம்!
நம்முடைய மூலிகை அன்பர்கள் சதுரகிரி மலைக்கு சென்று ஈசனை வணங்கிவிட்டு வருங்கால், நம்மிடம் சதுரகிரி மலையில் அனுதினமும் காணக்கிடைக்கும் சித்த அற்புதங்களை , ஆன்மீக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வதுண்டு.
சிவனடியார் மூலம் அப்படிக் கிடைத்தத் தகவல்கள், நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள், நம்முடைய ஊர்ப் பெரியவர்கள் சொல்லும் தகவல்கள் போன்ற ஆன்மீக அற்புதங்கள் , இனி உங்கள் பார்வைக்கு , இங்கே விரைவில் , காணக்கிடைக்கும். நம் அன்பு வாசகர் யாவரும் படித்து சிவனருள் பெற்றுத் திளைக்க, நம்மை வழிநடத்தும் ஆதி சித்தரடி பணிகிறோம்!
சிவனடி பணிந்து,
ஹெர்பல் கண்ணன்.
.jpg)
No comments:
Post a Comment